உங்களின் ஆச்சரியம் சரிதான். தண்ணீர் அருந்த முறைகளா ? என வியப்பாக இருக்கிறீர்கள். ஆனால் இந்த பதிவு உங்களை முறையாக தன்ணீரில் உள்ள சக்தியை பெற உதவும். மேலும் படியுங்கள், உங்களுக்கான தகவல்களை அளிப்பது ஹீலர் பாஸ்கர் அவர்கள்
- முதலில் தெரிந்து கொள்ளுங்கள் , தன்ணீரை கொதிக்க வைத்து குடிக்க கூடாது . (உங்கள் ஆச்சரியம் சரிதான் இதற்கான விளக்கம் விரையில் வரும்)
- உங்களுக்கு எப்போதேல்லாம் தாகம் எடுக்குதோ அப்போது மட்டும் தண்ணீர் குடித்தால் போதும்.
- மினரல் வாட்டர் பயன் படுத்துவதை அறவே நிறுத்துங்கள்
- Filter பயன் படுத்தி தன்ணீர் அருந்த கூடாது. குழாயில் வரும் சாதாரண தன்ணீரை பயன் படுத்தினானே நல்லது
- தன்ணீரை மண் பானையில் வைத்து உபயோகபடுத்த வேண்டும். மேற் சொன்னது போல் நாம் " குழாய்" நீரை பயன் படுத்துவதினால் அதில் உள்ள அழுக்கு போன்ற கெட்ட விஷயங்கள், மண் பானையில் அடியில் தங்கிவிடும். அதன் பிறகு குடிக்கலாம்
- தன்ணீரை சப்பி சப்பி தான் பொறுமையாக குடிக்கவேண்டும். அன்னாந்து ஊற்ற கூடாது
இந்த 6 முறைகளை பயன் படுத்தி நீங்கள் தண்ணீரை அருந்தும் போது உங்களுக்கும் தண்ணீரில் இருக்கும் முழு பிரான சக்தி. அதாவது "உயிர் சக்தி" உங்களுக்கு கிடைக்கும். இதனால் நீங்கள் நீண்ட நாள் நன்றாக உயிர் வாழ முடியும்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
More info
why u should not boil the water(info soon stay tuned)
0 Comments