Earth : By the Numbers | புவியின் விவரங்கள் | தமிழில் பூமியின் விவரம் | Details about Our Earth in Tamil

விவரம்

A True Color NASA Satellite mosaic of Earth
A True Color of Eath By NASA Satellite mosaic

கண்டுபிடிக்கப்பட்ட நாள்: (Date of Discovery)

விவரம் தெரியாது (Unknown)

கண்டுபிடித்தவர்கள்:(Discovered By:)

முன்னோர்களார் கண்டுபிடிக்கப்பட்டது (Known by the Ancients)

சூரியனை சுற்றும் வட்டபாதையின் தூரம்(Orbit size around sun)

மெட்ரிக் : 149,598,262 கி.மி

சுற்றுப்பாதையின் சராரசி திசைவேகம்: (Mean orbit velocity)

மெட்ரிக் : 107,218 கி.மி / மணி (KMPH) (ப்ப்ப்பா)
சுற்றுப்பாதையின் மையத்தொலை தகவு(Orbit Eccentricity)
0.01671123

பூமத்திய ரேகையின் சாய்வு (Equatorial Inclination)

23.4393 degrees

பூமத்திய ரேகையின் ஆரம்(Equatorial Radius)

Metric : 6371.00 KM (கி.மி)

பூமத்திய சுற்றளவு(equatorial circumference)

Metric: 40,030.2 KM (கி.மி)

கனஅளவு(Volume)

Metric : 1,083,206,916,846 km

நிறை (Mass)

Metric : 5,972,190,000,000,000 kg

அடர்த்தி(Dencity)

Metric : 5.513 g/cm3    Gram Per Cubic Centimeter (ஒரு கன சென்டிமீட்டரில் உள்ள கிராமின் அளவு)

மேற்பரப்பு(Surface area)

Metric : 510,064,472 km2

மேற்பரப்பின் புவி ஈர்ப்பு விசை(Surface Gravity)

Metric : 9.80665 m/s2

விடுபடும் வேகம்(Escape Velocity)

Metric : 40,284 km/h

Sidereal சுற்றுக்காலம்(Sidereal Rotation Period)

0.99726968 பூமி நாட்கள் (Earth Days)
23.934 Hours மணிநேரம்
[சைடிறியல்] என்பது நட்சத்திர காலம் (star time) எனவும் அழைக்கப்படும், இது வானவியல் ஆராய்சியாளர்களார் கனிக்கப்படும் மற்றும் அளக்கப்ப்டும் ஒருவகை அளவீட்டு முறை. எனக்கு புரிந்தவரை பூமி ஒருமுறை சுற்ற 24 மணி நேரம் என நாம் கணக்கிடுவோம் ஆனால் அது 23.934 என நமக்கு தெரியாது . ஒரு கால் அது 24 மணி நேரமாக இருந்திருந்தால். (1 Earth Day ) ஒரு பூமி நாள் என கூறப்படும், ஆனால் அது 23.934 என இருப்பதால் 0.9972 நாள் என அழைக்கபடுகிறது. ) புரியவில்லை என்றால் இந்த Link ஐ பார்க்கவும் அல்லது

மேற்பரப்பின் வெப்பநிலை(surface Temperature)

Metric : -88/55 (min/max) oC

வளி மண்டள உட்பெருள்கள்(atmospheric constituents)

Nitrogen, Oxigen (நைட்ரஜன் 80% , ஆக்ஸிஜன்)

Post a Comment

0 Comments