Universal Studios SG Entrance சாப்பாட்டு பையோடு நான் யுனிவர்சல் ஸ்டூடியோ வாசல் |
டைனாசர் முட்டைகள். நடுவில் நான். செண்டோசா வில் உள்ள ஜுராசிக் பார்க் பூங்காவில் |
ரிவெஞ்ச் ஆஃப் மம்மி . பன்னிட்டாங்க ரிவெங்சி . எனக்கு வாந்தியே வந்துடும் போல இருந்துச்சி. |
MBS மொட்ட மாடியில் காத்துவாங்க 20 டாலர் :) செம்ம பா..! |
இப்புடித்தான் காத்து வாங்கனும். கையில இருக்குறது காபி னு நினைக்குரேன். அது ஒரு 5 டாலர் இருக்கும். சுமார் 300 ரூபாய் தான் :) |
மெர்லயன் சிலை. இதை தான் சிங்கபூரின் காவல் தெய்வமாக கருதுகிறார்கள். இது போல் சிங்கபூரில் 3 இருக்கு. |
இது MBS மொட்ட மாடிக்கு கீழே. உள்ள பகுதி. நிறைய கடை இருக்கும். சும்மா சுத்தி பாக்குறவங்க தான் அதிகம். என்ன மாதிரி :) |
இதுவும் செண்டோசா தான். நீர் வீழ்ச்சி |
செண்டோசா வில் இருக்கும் இரண்டாவது மெர்லயன் சிலை. செண்டோசா தன் அங்கு பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம். இது ஒரு தீவு |
வண்ண பறவைகளை பழக்கி. உங்கள் கையில் உட்கார வைத்து . போட்டோ எடுத்து 50 டாலர் வாங்கிக்குவாங்க . ஆனால் செம்ம அழகா இருக்கு பா |
0 Comments