Today 13th September vlog tamil| இன்று எனது புகைப்படம்

எனது புகைப்படம் என்றவுடன் செல்ஃபி எடுத்து போடுவேன் என்று நினைக்க வேண்டாம். நான் இன்று 13 செப்டம்பர் 2018 அன்று . சேப்பாக்கம் வரை சென்றிருந்தேன், ஒரு வேளை விஷயமாக, அப்போது திரும்பி வரும் போது. நடை மார்க்கமாக வந்தேன். அப்போது தான் இந்த படத்தினை எடுத்தேன்.  மரம் இல்லாத. மரக்காவல். Tree guard with out 🌲

Post a Comment

0 Comments