வைட்டமின்களும் அதன் பயன்களும் ஹீலர் பாஸ்கர்
வைட்டமின் A
உங்களுக்கு வைட்டமின் A தேவையெனில் பசுமையான காய்கறிகள், பழங்கள் மற்றும் வெண்ணை, கேரட் போன்ற பொருள்களில் உள்ளது.
பயன்:
கண்பார்வை வளம் பெறும், பற்கள் உறுதியாகும், உடல் வளர்ச்சி பெறும், மற்றும் பல...
வைட்டமின் B2:
கோதுமை, பீன்ஸ், பட்டானி, பசும்பால், பழங்கள் போன்றவற்றிள் உள்ளன
பயன்:
எலும்பு, கண் , மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவி புரிகிறது.
வைட்டமின் B6:
முழுதானிய பொருட்கள், பச்சை காய்கறிகள்
பயன்:
மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு திறன் மேம்பாடு, மற்றும் நீண்ட ஆயுள்.
வைட்டமின் B12:
பசும்பால், பழைய சாதம்
பயன்:
நரம்பு உறுதிபடும், எதிர்ப்பு திறம் (நோய் எதிர்ப்பு) அதிகரிக்கும், நினைவாற்றல் அதிகமாகும்,
வைட்டமின் C:
புளிப்பு பழம், தக்காளி, காளி ஃபிளவர், மிளகு , கீரை , உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போற்ற பொருள்களில் உள்ளது.
பயன்:
காய்ங்கள் வேகமாக ஆறும், பற்கள் உறுதியாகும், உடல் பலம் பெரும், நோய் எதிர்ர்பு அதிகரிக்கும்,
வைட்டமின் D:
பால், சூரிய ஒளி, எண்ணைக்குளியல் போன்றவற்றில் உள்ளது
பயன்:
எலும்பு உறுதி, சுண்ணாம்பு மற்றும், பாஸ்பரஸ் கிடைக்கிறது.
வைட்டமின் E:
தாவர எண்ணை, ஆப்பிள், திராட்சை, தானிய பொருள், வெண்ணை, வாழைப்பழம், கேரட், பீன்ஸ், கீரைகளில் உள்ளது,
பயன் :
விந்து கெட்டிப்படும், இனப்பெருக்க சக்தி அதிகரிக்கும்.
வைட்டமின் K:
தக்காளி, பட்டாணி, உருளைக்கிழங்கு, காளி ஃபிலவர்
பயன்:
இரத்த சுத்தம், உடல் வளர்ச்சி திறன் அதிகறிக்கும்.
இவைகளை நாம் உண்ணும் போது மெதுவாக அரைத்து அதாவது பல்லில் வைத்து நன்கு மென்று பிறகுதான் முழுங்க வேண்டும்.
இப்படி சாப்பிடும் போது தான் இதன் சத்துக்களும் அதன் பயங்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
0 Comments